பீரியட்ஸ் பெயின் நீங்க.. வயிற்றுப் பகுதியில் இந்த ஆயில் அப்ளை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கொடுக்கும்!!

0
135
Apply this oil on stomach area to get rid of period pain!! It will definitely pay off!!
Apply this oil on stomach area to get rid of period pain!! It will definitely pay off!!

பீரியட்ஸ் பெயின் நீங்க.. வயிற்றுப் பகுதியில் இந்த ஆயில் அப்ளை செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கொடுக்கும்!!

மாதம் ஒரு முறை மாதவிடாய் சுழற்ச்சியை பெண்கள் சந்திக்கின்றனர்.இந்த மாதவிடாய் காலத்தில் அடி வயிற்றுவலி,அதிகளவு உதிரப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை பெரும்பாலான பெண்கள் சந்தித்து வருவீர்கள்.இதை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வாழைப்பழம்
2)ஏலக்காய்

செய்முறை:-

முதலில் ஒரு வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.பிறகு இரண்டு ஏலக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

இந்த பொடியை வாழைப்பழ துண்டுகளில் போட்டு கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் வலி ,குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)நல்லெண்ணெய்
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை வைற்றுப் பகுதியில் அப்ளை செய்தால் மாதவிடாய் வலி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை
2)சீரகம்
3)சின்ன வெங்காயம்
4)பூண்டு

செய்முறை:-

முதலில் இரண்டு வெற்றிலை எடுத்து காம்பு நீக்கி ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக் கொள்ளவும்.பிறகு அதன் மேல் 1/4 தேக்கரண்டி சீரகம்,இரண்டு பல் தோல் நீக்கிய பூண்டு மற்றும் இரண்டு சின்ன வெங்காயம் சேர்த்து மடித்துக் கொள்ளவும்.

பிறகு இதை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் மாதவிடாய் வலி முழுமையாக குணமாகுகம்.இவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் அதை’கசாயம் செய்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கொய்யா இலை
2)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 2 கொய்யா இலையை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.இதை ஐந்து நிமிடங்களுக்கு குறைவான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து பருகி வந்தால் மாதவிடாய் வலி குறையும்.

தேவைவையான பொருட்கள்:-

1)வெந்தயம்
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரத்திற்கு ஊற விடவும்.பிறகு அந்த வெந்தய நீரை பருகினால் மாதவிடாய் வயிற்றுவலி முழுமையாக குணமாகும்.

Previous articleகுப்பைமேட்டில் வளர்ந்து கிடக்கும் இந்த செடி.. புகை பழக்கத்திற்கு ஒரே நாளில் தீர்வு தரும்!!
Next articleமத்திய அரசின் 5 லட்சம் காப்பீட்டு அட்டை.. உடனே பெறுவது எப்படி!!