லக்னோனியில் முதல் வீரராக நிக்கோலஸ் பூரன் தக்கவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நிக்கோலஸ் போறவனுக்கு ரூ 20 கோடி வாங்க ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கே கே ஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயர்ஸ் ஐயரை மீண்டும் டெல்லி அணி ஏலத்தில் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் வருகிற நவம்பர் மாத கடைசியில் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது.இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை இன்று மாலை 4 மணியளவில் வெளியிட உள்ளது. ஏற்கனவே சில அணிகளின் ரீடெயின் குறித்து தகவல்கள் தெரிய வந்தாலும், சில அணிகளின் முக்கிய வீரர்கள் அணி உரிமையாளர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடைசி நேரம் வரை பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் லக்னோனி தரப்பில் இம்முறை அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி தங்களின் முதல் ரீட்டென்ஷன் நட்சத்திர வீரராக நிக்கோலஸ் பூரணி ஒப்பந்தம் செய்ய உள்ளது.
அதேபோல் இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஸ்நோய் வேத பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் மோசின் கான் ஆயுஸ் பதோனி அண்ட் கேப்ட் வீரர்களாக தக்க வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மார்க்சஸ்ட் சைனீஸ் மற்றும் பெருநாள் பாண்டியா இருவரில் ஒருவரை rtm மூலம் வாங்கவும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி முடிவெடுத்து இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து டெல்லி அணியிடம் அந்த அணியின் கேப்டன் ரிசப் பெண் ஏராளமான நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது. இதனை டெல்லி நிர்வாகம் ஏற்காத நிலையில்இதன் காரணமாக ரிஷப் பண்ட்டை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது. கே கே ஆர் அணி நிர்வாகமும் அந்த அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது.
ஏலத்தில் பங்கேற்கும் ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க பல்வேறு அணிகள் தீவிரமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மீண்டும் டெல்லி அணி ஸ்ரேயஸ் ஐயர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த முறை எலத்தில் பங்கேற்றால் பெரிய தொகைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.