ஆஸ்துமா-வின் ஆறிகுறிகள் மற்றும் குணப்படுத்த முடியுமா?

0
127
Asthma symptoms and cure?
Asthma symptoms and cure?
  • ஆஸ்துமா ஒரு வகையான ஆபத்தான நோய் என்று அந்த வலியை உணர்ந்தவர்களுக்கு தெரியும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மரத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதை தவிர சுய முறை மருந்துகள் மற்றும் மருத்துவர் அனுமதி இல்லாமல் மருந்துகள் எடுக்க கூடாது.
  • இந்த ஆஸ்துமா நுரையீரலில் காற்றில் இருந்து ரத்த ஓட்டத்திற்கு தேவையான ஆக்சிஜன் வழங்கும் சுற்றுப்பாதையில் தசைகள் இறுக்கம் அடையும் போது ஆஸ்துமா அறிகுறிகள் உண்டாகிறது.
  • அதன்படி சுற்றுப்பாதையில் சளி அடைத்து போதிய காற்று நுரையீரல் உள் செல்வத்தின் அளவை குறைக்கும் போது ஆஸ்துமா ஏற்படுகிறது.
  • மேலும் ஆஸ்துமா நாம் எளிதில் கண்டறியலாம்.
  • அவை முதலில் இரவில் இருமல் தொடர்ந்து வந்தாலோ மற்றும் காலை உடற்பயிற்சி செய்யும் போது மார்பில் இறுக்கம் ஏற்பட்டாலோ அதுதான் ஆஸ்துமா முதல் அறிகுறிகள் ஆகும்.
  • அடுத்ததாக மூச்சி திணறல், மூச்சி விடுவதில் சிரமம், போசும்போது சிரமம், அச்சம் மற்றும் கவலை, அதிகபடியான சோர்வு, மிதமான நெஞ்சுவலி, அதிகபடியான சுவாசம், அடிக்கடி தொற்று, தூங்க முடியாமல் சிரமம் என இவை அனைத்தும் ஆஸ்துமா நோய் அறிகுறிகள்.
  • இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். மேலும் ஆஸ்துமா ஒரு முறை வந்து விட்டால் அதனை குணபடுத்த முடியாது. ஆனால் அதனை கட்டுப்படுத்தி வைக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Previous articleஎனக்கா ஓவர் தர மாட்டிங்க..சொல்லி அடித்த கில்லி அஸ்வின்!! நடை கட்டிய ஆஸி வீரர்!!
Next articleபார்ட் டைம் ஜாப் என்ற பெயரில் மோசடி!!  சைபர் கிரைம் எச்சரிக்கை!!