அமீரகம் முன் உதாரணமாக திகழ்கிறது

0
141

பொது இயக்குனர் அக்னிட்டா ரைசிங் அமீரகத்தில் அணுசக்தி உற்பத்தியானது நிலைத்தன்மையுடைய கட்டமைப்பை கொண்டுள்ளது மற்ற நாடுகள் இந்த துறையில் முதலீடு செய்வது குறித்து இந்த நிலைபாட்டை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த கார்பனை வெளியிட்டு அதிக மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் அபுதாபி அல் பரக்கா அணுசக்தி நிலையம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அரபு நாடுகளில் முதலவதாக அணுசக்தியை  எரிசக்தி தேவையில் அமீரகமே உள்ளது அது மட்டும் இல்லாமல் சில நாட்களில் அல் பரக்கா அணுமின் நிலையத்தில் உள்ள 4 அணு உலைகளும் செயல்பட தொடங்கும். உலக அளவில் அணுசக்தி துறையில் அமீரகம் முன் உதாரணமாக திகழ்கிறது. 1000 ஜிகாவாட் என்று இலக்கு அமீரகத்தின் பங்கும் வரவேற்கத்தக்கது என்று அவர் கூறினார்.

 

Previous articleமதுரையில் பயங்கர தீ விபத்து!!
Next articleWork from home 442% உயர்வு:வருகின்ற நாட்களில் மேலும் உயருமா? ஆய்வு அறிக்கை