கிராண்ட்ஸ்லாம் பரிசுத்தொகை குறைப்பு

0
200
அமெரிக்காவில் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 31-ந்தேதி முதல் அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நியூயார்க் நகரில் ரசிகர்கள் இன்றி நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான பரிசுத்தொகை விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி மொத்த பரிசுத்தொகை ரூ.400 கோடியாகும். இது 2019-ம் ஆண்டை விட ரூ.28 கோடி குறைவாகும். அதே சமயம் முதல் சுற்றில் வெற்றி பெறுவோருக்கு மட்டும் 5 சதவீதம் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டு ரூ.45 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பரிசுத்தொகை ‘வெட்டு’ இரட்டையர் பிரிவுக்கும் பொருந்தும்.
Previous articleவாயில் வைத்ததும் கரையும் சுவையான கோதுமை அல்வா! எப்படி செய்வது? வாங்க பார்க்கலாம்!
Next article20000 ஆண்டுகளுக்கு முன்பே உறை கிணற்றினை அமைத்து வாழ்ந்த தமிழ்ர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here