சவுதி பட்டத்து இளவரசர் மீது குற்றசாட்டு

0
190
சவுதி பட்டத்து இளவரசர் சவுதி முன்னாள் உளவுத்துறை அதிகாரியான சாத் அல்-ஜாப்ரியை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த மனு அமெரிக்காவின் உள்ள  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டொரொன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூலிப்படையினர் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது கனாடா எல்லைப்படையினருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து, ஜாப்ரியை கொல்லும் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது என்று நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
Previous articleதமிழகத்தின் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகின்ற பத்தாம் தேதி வெளியீடு??
Next articleமர்ம பாகங்கள் கத்தரிக்கோலால் சிதைவு! சிறுமி உயிருக்குப் போராட்டம்! 12 வயது சிறுமிக்கு நிகழ்ந்தேறிய கொடூர சம்பவம்!