அமெரிக்கா இரங்கல்

0
198

கேரள விமான விபத்து குறித்து அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாகவும் 173 பேர்  படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த விபத்து குறித்து மிகவும் வருந்துவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்காவும், நண்பர்களுக்காகவும் நாங்கள் மிகவும் துயரப்படுகிறோம் தெரிவித்துள்ளது.

Previous articleஆத்திரத்தில் தனது ஆட்டோவை தானே தீயிட்டுக் கொளுத்திவிட்டு கதறி அழும் சோகம்!
Next articleதமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு :மத்திய அரசு உத்தரவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here