45 நாளில் நடைமுறைக்கு வரும் – டிரம்ப்

0
186
டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதனை உறுதி செய்தது.இந்த நிலையில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வந்தவுடன் அமெரிக்காவை சேர்ந்த எந்த நிறுவனமும் டிக்-டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் எவ்வித பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது என்று கூறினார்.
Previous articleநான் ஒன்றும் ரோபோ கிடையாது
Next articleசூட்டிங் ஸ்பாட்டில் தேமி தேமி அழுவதற்கு காரணத்தை உடைத்த பிரபல நடிகை!!! தனது 20 வயதிலேயே ஏற்பட்ட கொடுமை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here