இந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது

0
187

லெபனான் நாட்டின் பெய்ரூட் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து மிகவும் மோசமானது. இந்த வெடிவிபத்தானது துறைமுகத்தில் உள்ள கப்பலில் தீப்பற்றியதன் மூலம் அங்கு இருந்த அம்மோனியம் நைட்ரேட் வெடித்து ஏற்ப்பட்டது. இந்த ரசாயணம் விவசாய உரம் தயாரிக்கவும் வெடிமருந்து தயாரிக்கவும்  பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த வெடி விபத்தினால் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர் 5000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இந்த விபத்தானது 43 மீட்டர் பள்ளத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

Previous articleமூணார் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது! இன்னும் எவ்வளவு பேர் கணக்கில் தெரியவில்லை
Next articleபயற்சியை தொடங்க உள்ள வீரர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here