ஐ.பி.எல் – யின் புதிய ஸ்பான்சர்

0
180

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரானா உலகம் முழுவதும் பெரும் விளைவை ஏற்படுத்தி வருவதால் போட்டிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன. இந்தியாவில் கொரோனா தீவீரமாக பரவி வருவதால் போட்டியை அமீரகத்தில் மாற்றப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டைட்டில் ஸ்பான்சராக விவோ நிறுவனம் இருந்து வந்துள்ளது ஆனால் இந்த முறை லடாக் எல்லை பிரச்சினையால் விவோ நிறுவனம் ஸ்பான்சரிலிருந்து விலகியது. தற்போது  புதிய ஸ்பான்சராக சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleஅனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் தேய்பிறை அஷ்டமி காலபைரவர் வழிபாடு:! வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த நாள்வரும்!
Next articleகுறையத் தொடங்கிய தங்கத்தின் விலை ! மக்கள் மகிழ்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here