நாங்கள் தான் முதலிடத்தில் உள்ளோம்

0
208

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில்  கொரோனா தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டி முதலிடத்தில் உள்ளது.

இதுகுறித்து டிரம்ப் பேசும்போது உலகிலேயே அமெரிக்காவில்தான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல் பரிசோதனை செய்வதிலும் நாங்கள் தான் முதலிடம் உள்ளோம் என்று கூறினார். மேலும் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவே பரிசோதனை செய்வதில் இரண்டாம் இடத்தில் உள்ளது என தெரிவித்தார்.

Previous articleஇன்று (11.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்
Next articleஅமெரிக்கா கடும் கண்டனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here