உலகில் பொருளாதார அளவில் மிகப்பெரிய நாடான சீனா மற்றும் அமெரிக்க இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் சற்று விரிசல் அடைந்தன. சீனா ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்தியதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்ததுள்ளது. அமெரிக்க செனட் சபை உறுப்பினர்களான மார்கோ ரூபியோ மற்றும் டெட் குரூஸ் ஆகிய இருவரும் அடங்குவர். இவர்கள் இருவரும் சீனாவுக்குள் நுழைவதற்கு அந்த நாடு ஏற்கனவே தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.