முன் எச்சரிக்கையால் ஆபத்து நீங்கியது

0
128

உலகின் மிகப்பெரிய தீவு நாடான இந்தோனேசியாவில் சுமார் 267 மில்லியன் மக்கள் இருகின்றனர். இந்த தீவில் நிலநடுக்கம், சுனாமி மற்றும் எரிமலை வெடிப்பு  போன்ற இயற்கை ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடித்துள்ளது. 5,000 அடி உயரத்தில் புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேற்ற பட்டதால் இழப்புகள் தவிரக்ப்பட்டன.

Previous articleமீண்டும் ஒரு வீரருக்கு கொரோனா
Next article300 கோடி மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர்! நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டேக்கா கொடுக்கிறாராம்!!