வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள்: சென்னை மாநகராட்சி!

0
183

சென்னையில் உள்ள வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகளை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. தினமும் 3 முறை கிருமிநாசினி தெளித்து வழிகாட்டு தலங்களை சுத்தப்படுத்த வேண்டும். வழிபாட்டு தலங்கள் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரம் பிற்றிய விவரங்களை பக்தர்கள் கண்களில் படுமாறு நுழைவாயிலில் வைக்க வேண்டும் என மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Previous articleஇஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்த யூஏஇ-க்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்! போர் மூளும் அபாயம்
Next articleசேப்பாக்கத்தில் 5 நாட்களுக்கு நடைபெற உள்ள பயிற்சி முகாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here