சேப்பாக்கத்தில் 5 நாட்களுக்கு நடைபெற உள்ள பயிற்சி முகாம்

0
193
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கடந்த மே மாதமே நடக்க வேண்டிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. இதில் விளையாட போகும் சென்னை அணியினர் சேப்பாக்கத்தில் இன்று  பயிற்சி முகாம்  தொடங்க உள்ளது. இந்த பயிற்சி முகாம் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில்  கேப்டன் டோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இன்னும் சில முக்கிய வீரர்கள் நேற்று மாலை சென்னை விமான நிலையம் வந்தனர். பயிற்சி செய்யும் போது மைதானத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் மற்றும் டிரைவர்கள் உள்பட அந்த முகாமில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் ஏற்கனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
Previous articleவழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள்: சென்னை மாநகராட்சி!
Next articleஅதிமுக கட்சித் தலைமை குறித்து இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here