சுறாவிடம் சண்டையிட்ட கணவன்

0
163

நியூ சவுத் வேல்ஸில் உள்ள போர்ட் மேக்வாரி என்ற கடற்கரை ஆஸ்திரேலியாவில் உள்ளது. சாண்டெல்லே டாய்ல், ஷெல்லி என்ற  தம்பதி கடற்கரையில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் கடற்கரையில் உலாவும்போது 2 முதல் 3 மீட்டர் அளவுள்ள சுறாவால் சாண்டெல்லே டாய்ல் தாக்கப்ட்டார். சற்றும் தாமதிக்காமல் அவருடைய கணவர்  சுறா மீது குதித்து அதனை குத்தி தன்னுடைய மனைவியை மீட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு மேக்வாரி பகுதியில் உள்ள கடற்கரை மூடப்பட்டது.

 

 

 

 

Previous articleஇங்கிலாந்தை வீழ்த்த ஆக்ரோசமாக ஆடவேண்டும்
Next articleதமிழகத்தில் பிஇ பிடெக் படிப்புகளுக்கு பகுதி நேர பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here