அதிபரை பற்றி இப்படி சொல்வதா?

0
126
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா. இவருடைய மனைவியான மைக்கேல் டிரம்ப்பை பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார். டிரம்ப் நம் நாட்டிற்கு கிடைத்த ஒரு மோசமான ஜனாதிபதி. வெள்ளை மாளிகையில் எந்த ஒரு நம்பிக்கை மற்றும் ஒற்றுமை என எதுவும் இல்லை இதை காண்பது அரிது. அங்கு நமக்கு தெரிவது சந்தேகம் மற்றும் குழப்பமே ஆகும். ஒபாமா அவர்கள் எந்த நிலையில் பணியாற்றிய போதும் சிறந்த துணை ஜனாதிபதியாக விளங்கினார். மிகவும் விசுவாசம் மற்றும் கண்ணியமான மனிதர் என்றால் ஜோ பிடன்தான். அவர் அறிவியலை நம்புவார் உண்மையை  மட்டும் பேசக்கூடியவர் ஆவார். நம் நாட்டினுடைய பொருளாதாரத்தை மீட்கவும் நோய்த்தொற்றை அழிக்கவும் அவரே சரியானவர் எனவே அவருக்கே வாக்களிக்கமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.

Previous articleஅண்ணா யுனிவர்சிட்டி மாணவர்களுக்கு கெடு:? கட்டணம் செலுத்தவில்லை எனில் நிரந்தரமாக பெயர் நீக்கப்படும்?
Next articleதடுப்பூசியின் விலை இவ்வளவுதானா?