7 நாட்களில் கருமைகள் கருந்திட்டுக்கள் கரும்புள்ளிகள் மறைந்து முகம் வெள்ளையாகும்!

0
206

7 நாட்களில் கருமைகள் கருந்திட்டுக்கள் கரும்புள்ளிகள் மறைந்து முகம் வெள்ளையாகும்!

வீட்டில் இருக்க கூடிய இரண்டு பொருட்களை வைத்து கருமைகள் கரும்புள்ளிகள் கருந்திட்டுக்கள் அனைத்துமே மறையக் கூடிய அருமையான இயற்கை முறையை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

1. உருளைக்கிழங்கு – 1

2. அரிசி தண்ணீர்

செய்முறை:

1. முதலில் உருளைகிழங்கை மெல்லிய துண்டாக வெட்டிக் கொள்ளவும்.

2. இப்பொழுது உருளைக்கிழங்கை எடுத்து முகத்தில் நன்கு தேய்த்து விடவும்.

3. 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும்.

4. பின் அரை டம்ளர் அரிசியை ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.

5. அந்த தண்ணீரை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்றாக தேய்த்து விடவும்.

6. நன்கு காய்ந்த பின் தண்ணீர் கொண்டு கழுவி விடவும்.

இவ்வாறு தொடர்ந்து இந்த எளிமையான முறையை ஏழு நாட்கள் செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் மறைவதை நீங்கள் கண்கூடாக காணமுடியும்.

Previous articleஇன்றைய ராசி பலன் 05-09-2020 Today Rasi Palan 05-09-2020
Next articleஒரு தடவை தடவினால் போதும் பொடுகு எல்லாம் போய்விடும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here