மீண்டும் மீண்டும் தள்ளிபோகும் ஐபிஎல் அட்டவணை

0
186

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டி இந்தியாவின் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 8 நகரங்களில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டது. இதற்காக 8 அணி வீரர்களும் கடந்த 21 ந் தேதி துபாய்க்கு சென்றனர். இந்த நிலையில் அட்டவணை வெள்ளிக்கிழமையே வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் சனிக்கிழமைக்கு தள்ளி போனது தற்போது மீண்டும் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Previous articleஇனி மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்!
Next articleவடகொரியாவை பற்றி அதிர்ச்சி தகவல் கூறிய இளம்பெண்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here