சுழல் பந்து வீச்சாளரானா சுனில் நரைன் இப்படிப்பட்டவரா?

0
168
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த சுழல் பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் சுனில் நரைன் இவரின் பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலாக இருக்கும். இதுகுறித்து இந்திய முன்னாள் தொடக்க வீரர் மற்றும் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பிர் பேசும்போது இவரின் பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள்  மேலும் பந்தை மறைத்து வைத்து பந்து வீசும்போது, அது பேட்ஸ்மேன்களுக்கு கூடுதலாக கஷ்டத்தைத கொடுக்கும். பந்து எந்த திசையில் செல்கிறது என்று கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஆடுகளதில் பந்து சற்று அதிகமாக க்ரீப் ஆனால், அவருக்கு மிகவும் பயனுள்ளதாக அதை மாற்றிவிடுவார். பந்தில் சற்று வேகத்தை கூட்டுவது சுனில் நரைன், ரஷித் கான் ஆகியோருக்கு சாதகமாக இருக்கும் என்று கூறினார்.
Previous articleஇங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் திடீர் ஒய்வு
Next articleபிரேசிலில் ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பேர் பாதிப்பா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here