தனது ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தியை கூறிய பி.வி.சிந்து

0
183

டென்மார்க்கில் அடுத்த மாதம்  நடைபெற இருக்கும் தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அவர்கள் தனது சொந்த பணியின் காரணமாக கலந்து கொள்ளமாட்டார் என அவருடைய தந்தை சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர் ஆனால் தற்போது தங்களின் வேண்டுகோளை ஏற்று இந்த போட்டியில் விளையாட சிந்து சம்மதம் தெரிவித்து இருப்பதாக இந்திய பேட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

Previous article#Breakingnews:! இறுதி செமஸ்டர் தேர்வு தேதியை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்! தேர்வு எவ்வாறு நடத்தப்படும் முழு விளக்கம்!
Next articleஇங்கிலாந்து நாட்டில் நடுரோட்டில் கத்திக்குத்து சம்பவமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here