காடுகளை பற்றி சுவாரிசயமான தகவலை கூறிய ஐக்கிய நாட்டு நிறுவனம்

0
206

காடுகள் அழிக்கப்படும் வேகம் குறைந்துள்ளதாகத் ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டுள்ளதாக மொத்த நிலப்பரப்பில் காடுகளின் விகிதம் 2000ஆம் ஆண்டில் 31.9 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 31.2விழுக்காடாக உள்ளது. உலகின் காடுகளில் 100 மில்லியன் ஹெக்டர் அழிக்கப்பட்டதை அது குறிப்பதாக உணவு வேளான்மை அமைப்பு தெரிவித்தது. சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகள், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் ஆக அதிகமாகக் காடுகள் அழிக்கப்பட்டன.

 

Previous articleதமிழகத்தில் 4 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை!!
Next articleதமிழக காவல் பணிகளுக்கு தற்போது விண்ணப்பிக்கலாம் !!