இந்திய அளவில் முதலிடம் பிடித்த தளபதி விஜய்

0
212

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்பட படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்ற அங்கு அவரை காண கூடிய ரசிகர்கள் முன்னே நின்று செல்பி எடுத்தார். அந்த புகைப்படத்திற்கு 357k லைக்ஸ்களை பெற்றது, மேலும் தற்போது 144 K ரீ-ட்வீட்களை பெற்று இந்திய அளவில் அதிக ரீ-ட்வீட்களை பெற்ற புகைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

 

Previous articleசட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று!!
Next articleதளபதி நடிக்க ஆசைப்பட்ட தல  அஜித்தின் படம்! தளபதி தானே வெளியிட்ட தகவல்!