தடுப்பு மருந்தை ஏற்கனவே வாங்கிய பணக்கார நாடுகள்

0
150

பணக்கார நாடுகள், எதிர்காலத்தில் வரப்போகிற கொரோனா தடுப்பு மருந்துகளில் பாதியை ஏற்கெனவே வாங்கிவிட்டதாக Oxfam வெளியிட்ட ஆய்வு கூறுகிறது. அந்தப் பணக்கார நாடுகளின் மொத்த மக்கள்தொகை, உலக மக்கள் தொகையில் 13 விழுக்காடு மட்டுமே. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னிலையில் உள்ள 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களும் செய்துகொண்ட ஒப்பந்தங்களை அரசாங்கச் சார்பற்ற அமைப்பான Oxfam ஆராய்ந்தது. அந்த 5 தடுப்பு மருந்துத் தயாரிப்பாளர்களின் மொத்த உற்பத்தித் திறன் 5.9 பில்லியன் மருந்து அளவு என Oxfam கணக்கிட்டுள்ளது.

Previous articleடிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ
Next articleஅதிமுக தலைமையகத்தில் கூடவுள்ள கட்சி கூட்டம்! முடிவெடுக்க உள்ள அதிமுக!