Health Tips, Life Style

தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க! அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்க!

Photo of author

By Kowsalya

தேனுடன் இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்து சாப்பிடுங்க! அப்புறம் என்ன நடக்குதுன்னு பாருங்க!

Kowsalya

Updated on:

Button

பல ஆயிரம் ஆண்டுகளாக தேனை மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகிறோம். தேனுடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் அதன் பயன் இரட்டிப்பாகும்.

இந்த பதிவில் தேனுடன் இந்த பொடியை சேர்த்து சாப்பிட்டால் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

1. தேன் 1 ஸ்பூன்

2. இலவங்க பொடி- 1 ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

2. பின் பாத்திரத்தை இறக்கி நீரை டம்ளரில் ஊற்றி 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும்.

3. பிறகு இலவங்க  பொடியை 1ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த நீரை நாளைக்கு 2 முறை குடித்து வர ஆயுளை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

அதே போல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதை குடித்து வந்தால் குழந்தை உண்டாகும்.

உடல் எடை குறைய:

தேவையான பொருட்கள்:

தேன் 1 ஸ்பூன்

இலவங்க பொடி 1 ஸ்பூன்

கிரீன் டீ 2 ஸ்பூன்.

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விட்டு கிரீன் டீ 2 ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி டம்ளரில் ஊற்றி கொள்ளவும்.

2. இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்.

3. பின் இலவங்க பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடல் எடை குறைய பெரிதும் உதவுகிறது.

வழுக்கை தலையில் முடி வளர தேன் 1 ஸ்பூன், இலவங்க பொடி 1 ஸ்பூன், 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மூன்றையும் சேர்த்து தலைக்கு தடவி வர சீக்கிரம் முடி வளரும்.

 

 

இந்த ராசிக்கு இன்று பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெரும் நாள் ! இன்றைய ராசி பலன் 29-10-2020 Today Rasi Palan 29-10-2020

அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி:!! தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியீடு!!

Leave a Comment