12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

0
187
2th man pass without selection! Edipadi Take Action!
2th man pass without selection! Edipadi Take Action!

12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

கொரோனா பாதிப்பு காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.மே 3 ஆம் தேதி முதல்  பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஆரம்பித்து மே 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

பொதுத்தேர்வு காலை பத்து மணி முதல் மதியம் ஒன்றரைமணி வரை மூன்று மணி நேரம் தேர்வுகள் நடைபெறும்.

மே 3 ஆம் தேதி மொழிப்பாடம்,மே 5 ஆம் தேதி ஆங்கிலம்,மே 7 ஆம் தேதி கணினி அறிவியல்,மே 11 ஆம் தேதி  இயற்பியல் மற்றும் எக்னாமிஸ்,மே 17 ஆம் தேதி கணிதம், விலங்கியல்,மே 19 ஆம் தேதி உயிரியல் வரலாறு மே 21 ஆம் தேதி வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வுகள் நடைபெற உள்ளது.

Previous articleமத்திய அரசின் செய்கையால் நெகிழ்ந்து போன குஷ்பூ!
Next articleஎதிர்க்கட்சிகளை சமாளிக்க ஆர் கே நகரில் அதிரடி வியூகம் வகுத்த அதிமுக தலைமை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here