இனி இந்த இரண்டு மாவட்ட ரேஷன் அட்டை தாரர்களுக்கு அரிசி கிடையாது! அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
இப்போது ரேஷன் கடைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டது. தமிழ்நாட்டில் ராகி அதிகம் விளையும் பகுதியாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் ஆகும் . அதனால் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டமானது அமல் படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கு ராகியின் தேவை அதிகரித்துள்ளது. மாதம்தோறும் 1,360 மெட்ரிக் டன்னாக உள்ளது. எனவே இந்திய உணவு கழகத்தில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டின் கீழ் கோதுமையை அதிகம் கொள்முதல் செய்வதை குறைத்துவிட்டு ராகியை அதிகம் கொள்முதல் செய்யலாம் எனவும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானிய கோரிக்கை திட்டத்தின் போது கோரிக்கை விடுத்தனர் . அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்திய அரசானது நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக ராகி வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ ராகி இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிப்பை வெளிட்டனர்.