இவ்வளவு டாலரில் தயாரித்த முகக் காப்பா?

0
167

பிரெஞ்சு நிறுவனமான Louis Vuitton, 1,300 வெள்ளி விலையில் முகக் காப்பு ஒன்றை வெளியிடத் திட்டமிடுகிறது. முகக் காப்பின் இறுதி விலை இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அந்தத் தனிநபர் பாதுகாப்புச் சாதனம் 2021 Cruise Collection தொகுப்பில் இடம்பெற்றது.

LV சின்னத்துடன் சிறு தங்கப் பொத்தான் பதிக்கப்பட்டுள்ளது. இழுக்கக்கூடிய பட்டைவாரை தலையைச் சுற்றிப் போட்டு கொள்ளலாம் முகக் காப்பைத் திருப்பியும் போட்டுக் கொள்ளலாம். அவ்வாறு செய்யும்போது, கண்களைச் சூரிய ஒளியிலிருந்தும் வெளிச்சத்திலிருந்தும் பாதுகாக்கலாம்.

Previous articleஒரே நாளில் 5,488 பேர் மேலும் பாதிப்பு; 67 பேர் உயிரிழப்பு: தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!!
Next articleசேலம்: 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை !