பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..

Photo of author

By Parthipan K

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..

Parthipan K

A good news for school students, only these schools have a holiday for four days!..

பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் நான்கு நாட்களுக்கு இந்தப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!..

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று வியாழக்கிழமை தொடங்கிறது.இது தொடர்ந்து அடுத்த மாதம் ஆகஸ்டு 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இவை 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் கவுரவமிக்க இந்த போட்டி ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 187 நாடுகள் பங்கேற்க உள்ளன.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையொட்டி சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வியாழக்கிழமையான இன்று  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்  ஆகஸ்டு 27ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை பள்ளி வேலை  நாளாக அறிவிக்கப்படுகிறது.