மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை!! CSC Executives ஆக பணிபுரிய அறிவிப்பு!!

0
50

மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை!! CSC Executives ஆக பணிபுரிய அறிவிப்பு!!

ICSI எனப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்திற்கு ஆள் சேர்ப்பிர்க்கான வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. அதில் CSC Executives என்ற வேலைக்கு 10 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை  பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே இணையதள வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ICSI காலிப்பணியிடங்கள்:

எண்ணிக்கை: 10

CSC Executives வேலைக்கு 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICSI வயது வரம்பு:

31 வயது

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 31 ஆக இருக்க வேண்டும்.

மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

ICSI கல்வித் தகுதி:

DEGREE

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICSI ஊதிய விவரம் :

ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை

விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ICSI தேர்வு செய்யப்படும் முறை :

Selection Committee மூலம் தேர்வு செய்யப்படுவர்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ICSI விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

author avatar
Parthipan K