எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் உள்ளம் தொட்ட பாடல்கள் ஓர் பார்வை!!

0
3978
#image_title

எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் உள்ளம் தொட்ட பாடல்கள் ஓர் பார்வை!!

1975 ஆம் ஆண்டு வெளியான ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் வரும் “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்” என்று தொடங்கும் தத்துவ பாடல்.

1968 ஆம் ஆண்டு வெளியான ‘புதிய பூமி’ படத்தில் வரும் “நான் உங்கள் வீட்டு பிள்ளை.. இது ஊரறிந்த உண்மை” என்று தொடங்கும் தத்துவ பாடல்.

1966 ஆம் ஆண்டு வெளியான ‘அன்பே வா’ படத்தில் வரும் “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என்று தொடங்கும் காதல் பாடல்.

1966 ஆம் ஆண்டு வெளியான ‘அன்பே வா’ படத்தில் வரும் “புதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை பொழிகிறது” என்று தொடங்கும் தத்துவ பாடல்.

1971 ஆம் ஆண்டு வெளியான ‘ரிக்ஷகாரன்’ படத்தில் வரும் “அழகிய தமிழ் மகள் இவள்.. இரு விழிகளில் எழுதிய மடல்..” என்று தொடங்கும் காதல் பாடல்.

1975 ஆம் ஆண்டு வெளியான ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் வரும் “ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து.. ஓடம் போலே ஆடலாம்.. ஆடலாம்..” என்று தொடங்கும் காதல் பாடல்.

1966 ஆம் ஆண்டு வெளியான ‘அன்பே வா’ படத்தில் வரும் “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்.. நல்ல அழகி என்பேன்..” என்று தொடங்கும் காதல் பாடல்.

1975 ஆம் ஆண்டு வெளியான ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் வரும் “பூ மழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது..” என்று தொடங்கும் பாசப் பாடல்.

1975 ஆம் ஆண்டு வெளியான ‘நாளை நமதே’ படத்தில் வரும் “நாளை நமதே.. இந்த நாளும் நமதே.. தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்..” என்று தொடங்கும் பாசப் பாடல்.

1965 ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் வரும் “அதோ அந்த பறவை போல.. வாழ வேண்டும்..” என்று தொடங்கும் தத்துவ பாடல்.

1965 ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் வரும் “நாணமோ இன்னும் நாணமோ.. இந்த ஜாடை நாடகம் என்ன..” என்று தொடங்கும் காதல் பாடல்.

1965 ஆம் ஆண்டு வெளியான ‘கலங்கரை விளக்கம்’ படத்தில் வரும் “காற்று வாங்க போனேன்.. ஒரு கவிதை வாங்கி வந்தேன்..” என்று தொடங்கும் காதல் பாடல்.

1973 ஆம் ஆண்டு வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் வரும் “பச்சைக் கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி யாரோ..” என்று தொடங்கும் காதல் பாடல்.

1965 ஆம் ஆண்டு வெளியான ‘எங்க வீட்டு பிள்ளை’ படத்தில் வரும் ” நான் ஆணையிட்டால்.. அது நடந்துவிட்டால்.. இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்..” என்று தொடங்கும் தத்துவ பாடல்.

1969 ஆம் ஆண்டு வெளியான ‘அடிமை பெண்’ படத்தில் வரும் “தாயில்லாமல் நானில்லை… தானே எவரும் பிறந்ததில்லை.. எனக்கொரு தாய் இருக்கின்றாள்” என்ற தொடங்கும் பாசப் பாடல்.

1964 ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டைக்காரன்’ படத்தில் வரும் “உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்.. உலகத்தில் போராடலாம்..” என்ற தொடங்கும் தத்துவ பாடல்.

1975 ஆம் ஆண்டு வெளியான ‘இதயக்கனி’ படத்தில் வரும் “நீங்க நல்லயிருக்கோணும் நாடு முன்னேற.. இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற..” என்று தொடங்கும் தத்துவ பாடல்.

1964 ஆம் ஆண்டு வெளியான ‘படகோட்டி’ படத்தில் வரும் “கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காகக் கொடுத்தான்” என்று தொடங்கும் தத்துவ பாடல்.

என் அண்ணன் திரைப்படத்தில் இந்த பாட்டு “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா.. நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா..” என்று தொடங்கும் தத்துவ பாடல்.