இருதய அடைப்பை சரி செய்ய உதவும் மேஜிக் பானம்!! வாரம் ஒருமுறை குடித்தாலே போதும்!!

Photo of author

By Divya

இருதய அடைப்பை சரி செய்ய உதவும் மேஜிக் பானம்!! வாரம் ஒருமுறை குடித்தாலே போதும்!!

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் உயர் இரத்த அழுத்தம்,நெஞ்சு வலி ஆகியவை ஏற்படுகிறது.இவை இருதய அடைப்பிற்கு வழிவகுக்கும்.

இந்த இருதய அடைப்பு வராமல் இருக்க பின்வரும் பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)செம்பருத்தி பூ
2)ஆவாரம் பூ

செய்முறை:-

முதலில் இரண்டு செம்பருத்தி பூவை எடுத்து அதன் இதழ்களை தனியாக பிரித்து வைக்கவும்.அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி செம்பருத்தி இதழ்களை போட்டு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

இதேபோல் ஆவாரம் பூ 2 தேக்கரண்டி அளவு எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பின்னர் எடுத்து வைத்துள்ள செம்பருத்தி இதழ் மற்றும் ஆவாரம் பூவை போட்டு தண்ணீர் 1/2 கப் அளவு வரும் வரை சுண்டக் காய்ச்சிக் கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடித்தால் இருதய அடைப்பிற்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

மற்றொரு தீர்வு:-

1)சீரகம்
2)பெரு நெல்லிக்காய்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1 தேக்கரண்டி சீரகம் போடவும்.

அதன் பின்னர் ஒரு பெரு நெல்லிக்காயை நறுக்கி அதில் போட்டு 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு வடிகட்டி குடித்தால் இருதய அடைப்பிற்கு உரிய தீர்வு கிடைக்கும்.