குத்த வைத்து கும்தாவாக அமர்ந்திருக்கும் ஆத்மிகா!! கும்மாளமான ரசிகர்கள்!!

0
235

குத்த வைத்து கும்தாவாக அமர்ந்திருக்கும் ஆத்மிகா!! கும்மாளமான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை ஆத்மிகா. அத்துடன் இவர் சில மாடலிங் பணிகளையும் செய்து வந்தார். இவர் முதன்முறையாக நடிகர் மற்றும் பாடகரான ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மிகவும் பிரபலமானார்.

இந்த படத்தில் நடித்ததற்கு ஆத்மிகா, ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பினை பெற்றார். அத்துடன் இந்த படத்தின் மூலமாக தான் இவர் முதலில் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை தொடர்ந்து, நடிகை ஆத்மிகா துருவங்கள் பதினாறு என்ற படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இரண்டாவது படமான நரகாசுரன் என்ற படத்தில் 2017இல் கையெழுத்து இட்டார்.

மேலும், இதனை தொடர்ந்து நடிகை ஆத்மிகா சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து, நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்து கொண்டிருக்கின்றார். ஆனால், அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு படவாய்ப்புகளும் அமையவில்லை. தற்போது, சமீபத்தில் அவரது ரசிகர்கள் கோரிக்கையின் படி இவரும் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

https://www.instagram.com/p/CRoZvatB2KA/?utm_source=ig_web_copy_link

மற்ற ஹீரோயின்களை போலவே இவரும் பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை ஆத்மிகா வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது

Previous articleபிக்பாஸ் யாஷிகாவுக்கு எலும்பு முறிவு!! ஆண் நண்பர்களுக்கு என்ன ஆயிற்று?!! போலீஸ் வழக்குப்பதிவு!!
Next articleபார்க்கும்போதே பத்திக்குதே…என்னம்மா இப்டி பாக்குற!! ராய் லக்ஷ்மியால் மயங்கிப்போன நெட்டிசன்கள்!!