கொண்டையில் வாழைப் பூ.. உடம்பில் வாழை இலை.. வாழைத் தோப்பாகவே மாறிய அஜித்தின் ரீல் மகள்!

Photo of author

By Parthipan K

‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி அனிகா சுரேந்திரன், தற்பொழுது முன்னணி ஹிரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். 

விசுவாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து  பட்டிதொட்டி எங்கும் இவர் பெரிதும் பேசப்பட்டார். அதன்பின் குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார் அனிகா. 

தற்பொழுது நடிகை அனிகா சுரேந்திரன் ஆடைக்கு பதில் வாழையிலையை சுற்றிக்கொண்டு ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த போட்டோவில் அவர் ஆடை ஏதுமின்றி வாழை இலைகளால் தனது உடலை மறைத்துக் கொண்டு வாழை மட்டையை கொண்டு அதை இழுக்க கட்டிக்கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் தலையில் ஐந்து வாழை பூக்களை வைத்து ஒரு வாழைத்தோப்பு போன்றே காட்சியளிக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆடை இல்லாமல் பார்ப்பது  கொஞ்சம்  கிளுகிளுப்பாதான் இருக்கிறது என்று கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த புகைப்படமானது காட்டுத் தீ போல் வேகமாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.