TOP ஹீரோயினன்ஸை ஓரம் கட்டி 1986ல் நதியா எடுத்த போட்டோஷூட்! அம்மாடியோ எம்புட்டு அழகு!

Photo of author

By Kowsalya

TOP ஹீரோயினன்ஸை ஓரம் கட்டி 1986ல் நதியா எடுத்த போட்டோஷூட்! அம்மாடியோ எம்புட்டு அழகு!

Kowsalya

1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் வலம் வந்தார் நதியா.
இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அப்ப பார்த்த மாதிரி இப்பவும் இருக்கீங்க மேடம் என்று சொல்லும் அளவிற்கு
இவரது இன்றும் மாறாத இளமை பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறார்.
இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த அளவுக்கு என்றும் இளமையுடன் திரையுலகில் உலா வரும் நடிகை நதியா, கவர்ச்சி இல்லாத நடிப்பின் மூலம் தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இன்றுவரை திரையுலகில் வெற்றி வலம் வருகிறார்.

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நதியா தனது குடும்பம் மற்றும் தனது மகள்களின் போட்டோவை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு ஆக்டிவாக இருப்பார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நதியா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு கேலண்டரில் அவரது புகைப்படங்கள் உள்ளது.  அவரது கவர்ச்சி இல்லாத புகைப்படம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
அதைப் பார்த்த ரசிகர்கள் பூவே பூச்சூடவா படத்தை மீண்டும் பார்க்கும்படி தூண்டுகிறது இந்த வீடியோ என்று சொல்லி வருகின்றனர்.

இந்த வீடியோவில் உள்ள நதியாவின் புகைப்படம் இப்பொழுது இருக்கும் டாப் ஹீரோயின்கள் கூட அந்த அளவிற்கு அழகாக இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவரது புகைப்படம் உள்ளது.

https://www.instagram.com/p/CIVZJe6Df5J/?igshid=1la1se6uueg23