சட்டை பட்டனை கழட்டி ரசிகர்களை சூடேற்றிய பூனம் பஜ்வா.!! வைரலாகும் புகைப்படங்கள்.!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இந்தப் படத்தில் இவருடைய க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருந்தார்.

அதனைத்தொடர்ந்து, இவர் நடிகர் ஜீவாவுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையானார் . இவருடைய கொழு கொழுப்பான தேகத்தால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.

சட்டை பட்டனை கழட்டி ரசிகர்களை சூடேற்றிய பூனம் பஜ்வா.!! வைரலாகும் புகைப்படங்கள்.!!

தமிழில் முன்னணி நடிகையாக ஆவார் என எதிர்பார்த்த நிலையில் இவர் நடித்த தம்பிக்கோட்டை, துரோகி ஆகிய திரைப்படங்கள் இவருக்கு பெரிதாக கை கொடுக்காததால் தமிழ் திரைப்படங்களில் இருந்து விலகி மலையாள திரைப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, இவர் அரண்மனை2, முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த படவாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.

சட்டை பட்டனை கழட்டி ரசிகர்களை சூடேற்றிய பூனம் பஜ்வா.!! வைரலாகும் புகைப்படங்கள்.!!

அதன் காரணமாக தமிழ் திரைப்படங்களில் ஒரு சில கவர்ச்சி காட்சிகளில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுப்பார்.

அந்தவகையில், தற்போது நடிகை பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை ஷர்ட் அணிந்து அதில் பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CVM_x99P9GR/?utm_medium=copy_link

 

Leave a Comment