கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான அந்த மூன்று நடிகைகள் !

0
338

நடிகர் நடிகையர்களின் ரசிகர்கள் அவர்களின் நடிப்பு திறமையும் தாண்டி அவர்களின் அந்தரங்க வாழ்வு எவ்வாறாக இருக்கும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் பிரபலங்கள் மறைக்க நினைத்த காரியங்களில் பலவும் மக்களால் அறியப்பட்டது. இப்படியாக திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகளை பற்றி காண்போம்.


உலகநாயகன் கமலுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த சரிகா தாகூர் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமானார் . இவர் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் 2005ஆம் ஆண்டு ஆங்கில படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். இவரது பெரும்பாலான படங்கள் ஹிந்தி,மராட்டி போன்ற மொழிகளில் இருந்தாலும் தமிழ் நடிகரான கமல்ஹாசனுடன் காதல் வயப்பட்டார்.

பின்பு சரிகா கர்ப்பம் ஆனதை அடுத்து கமல்ஹாசன் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். பின்பு இவர்களுக்கும் விரைவில் மணமுறிவு ஏற்பட்டது.



முன்னணி நடிகையான எமி ஜாக்சன் அவர்களும் இந்தப் பட்டியலில் உள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவருடைய பாய்பிரெண்ட் ஜார்ஜ். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.


80களில் முன்னணி நடிகையாகவும் அனைவரின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தனது சினிமா துறையை தமிழகத்தில் தொடங்கி பாலிவுட் வரை கொடிகட்டி பறந்து நிலைநாட்டினார். ஸ்ரீதேவியும் போனி கபூரும் சில காலமாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஸ்ரீதேவி கர்ப்பம் தரித்ததை அடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பிறகு கொஞ்ச நாட்களிலேயே இவர்களுக்கு ஜான்வி என்ற பெண் குழந்தை பிறந்தது.

Previous articleஅடுத்த தமிழக முதல்வர் யார்? எதிர்பாரா வகையில் நடந்த மூன்று ட்விஸ்ட்! குழப்பத்தில் மக்கள்
Next articleஅந்த நடிகரின் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தனுஷ் !