பிரபல நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அதிதி சங்கர்!! கிளாமர் லுக் புகைப்படம் இணையத்தில் பரவல்!!
அதிதி ஷங்கர் தமிழ் சினிமா நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் சில படங்களில் பின்னணி பாடகியாகவும் உள்ளார். இவர் தமிழ் திரைப்படங்களில் முக்கியமாக பணியாற்றி வருகிறார். இவர் முதலில் தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டு எம்.முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமன் படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகர் கார்த்தி நடித்திருந்தார். மேலும் அந்த திரைப்படத்தில் தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனத்தில் இடம் பிடித்தார்.
இவர் பல வெற்றி படங்களை இயக்கி எஸ்.ஷங்கரின் மகள். மேலும் இவர் திரையுலகில் மட்டுமின்றி பல திறமைகளையும் கைவசம் வைத்திருப்பதாக பலர் பாராட்டி வருகிறார்கள்.
அதனையடுத்து தற்போது அவர் பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைத்து மாவீரன் என்ற படத்தி நடித்திருந்தார். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்த படம் கடத்த . ஜூலை14 ஆம் தேதியில் அன்று வெளிவந்து மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் நல்ல வசூல் சாதனை படைத்தது.
அவர் அடுத்ததாக விஷ்னுவர்தன் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவருக்கு ஜோடியாக நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிவடைந்தது. மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வெளி நாடுகளில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சங்கரின் மகளான அதிதி சங்கர் குடும்ப பெண் போன்ற கதாபாத்தரத்தில் நடித்து வந்தார். தற்போது இவர் பிரபல நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு கிளாமாரான ஆடைகள் அணித்து புகை படம் எடுத்து அதனை இன்ச்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும் இவரின் கிளாமர் லுகை பார்த்து ரசிகர் விமர்சினம் செய்து வருகிறார்கள்