விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன்!! அதனை செய்த நயன்தாரா!!

0
56
Condition put by Vignesh Shivan!! Nayantara did it!!
Condition put by Vignesh Shivan!! Nayantara did it!!

விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன்!! அதனை செய்த நயன்தாரா!!

நயன்தாரா  நடிப்பில் இறுதியாக வெளிவந்தது  02 என்கின்ற தமிழ் படம். ஆரம்ப காலகட்டத்தில், மிகவும் நேர்த்தியான முக பாவனையின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருதார்.

காலபோக்கில் தனது நடிப்பு திறமையால் தற்பொழுது இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார். அப்பொழுது ஒரு படத்திற்கு எந்த அளவிற்கு  ஹீரோக்களுக்கு  முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே போன்று நயன்தாராவின் கதாபத்திரத்திர்க்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நயன்தாரா  தேர்தேடுக்கும் அனைத்து படங்களிலும் தனக்கு முக்கியத்துவம் உள்ளதா என்று பார்த்த பின்பே அதில் நடிக்க ஒப்பந்தம் செய்வார்.

இப்படி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா குடுபத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை. ஆனால்  நயன்தாரா தனது விடுமுறை நாட்களில் வெளிநாடுகளுக்கு சென்றுதான் கழித்து வருவார்.

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சென்று விடுமுறை நாட்களை கழித்து வருகின்றனர். மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்று தாய் ஆனார்.

அந்த குழந்தைகளுக்கு உயிர் உலகம் என்று பெயர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நயன்தாரா தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடுவது போன்று புகைபடம் வெளியாகி வைரலாகி கொண்டு இருந்தது.

மேலும் இவர் 6 மாதங்கள் விக்னேஷ் சிவன் அவர்களை காதலித்து வந்தார் என்றும் அப்பொழுது அவர் நயன்தாராவிற்கு ஒரு கண்டிஷன் போட்டதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் நயன்தாரா  தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் தான் ஜாவான் . இதில் ஷாருக்கான் அவர்களுடன் இணைத்து நடித்து வருகிறார். ஆனால் நயன்தாரா  அவர்கள் திருமணதிற்கு முன்பே இந்த படத்திற்கு ஒப்பந்த செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே என்னை திருமணம் செய்து கொண்டு அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு கண்டிஷன் போட்டதாக கூறப்படுகின்றது.