இதை குடித்த 30 நிமிடத்தில் பித்த வாந்தி பித்த மயக்கம் சரியாகும்!!

0
422
#image_title

இதை குடித்த 30 நிமிடத்தில் பித்த வாந்தி பித்த மயக்கம் சரியாகும்!!

நம்மல் சிலருக்கு பித்தத்தால் வாந்தி, மயக்கம் இன்னும் சில உடல்நல குறைவுகள் ஏற்படும். அந்த உடல்நலக் குறைவுகள் எல்லாவற்றையும் எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பித்தத்தால் வரக்கூடிய வாந்தி, மயக்கம் போன்றவற்றை குணப்படுத்த சில பொருட்களை வைத்து மருந்து தயாரித்து குடிக்க வேண்டும். இந்த மருந்தை தயாரித்து குடித்தால் 10 நிமடங்களே போதும். பித்தம் சரியாகிவிடும்.

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* பல்லாரி வெங்காயம்

* நாட்டு சர்க்கரை

 

தயார் செய்யும் முறை:

பல்லாரி வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இந்த வெங்காயத்தை தேங்காய் துருவியது போல துருவிக் கொள்ளவும். பிறகு இதை மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு இதை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இந்த பேஸ்டை வடிகட்யில் போட்டு நன்கு அழுத்தி அதில் உள்ள சாறு மட்டும் தனியாக எடுக்க வேண்டும். பிறகு தயார் செய்து வைத்துள்ள வெங்காய ஜூஸில் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.

பிறகு இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்கவும். இதில் அரை டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். பிறகு மூன்றையும் கலக்கி அப்படியே குடித்தால் 10 நிமிடத்தில் பித்தம் சரியாகி வாந்தி, மயக்கம் ஏற்படுவது சரியாகும்.

வெங்காயத்தின் பலன்கள்:

வெங்காயம் நமது உடலில் உள்ள பித்தத்தை தெளியவைக்க கூடிய ஒரு மருந்து. காது வலி ஏற்படும் சமயத்தில் காது வலியை சரி செய்ய வெங்காயம் மருந்தாக பயன்படுகின்றது. வெங்காயத்தில் நீர்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் உள்ளதால் உடலில் சோர்வு ஏற்படாமல் தடுக்கின்றது.

காதில் உள்ள அழுக்குகள், காதில் புண் ஏற்படுவது போன்றவற்றை தடுக்க வெங்காயத்தை மருந்தாக பயன்படுத்தலாம். மூலநோய்க்கு வெங்காயத்தை சிறப்பான மருந்தாக பயன்படுத்தலாம்.

தலைவலி, சளி போன்றவற்றையும் இந்த வெங்காயம் குணப்படுத்தும். பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை சரிசெய்ய வெங்காயம் உதவியாக இருக்கும்.

மேலும் உடல் எடையை குறைப்பதற்கு வெங்காயம் ஒரு சிறந்த மருந்து. தூக்கமின்மை பிரச்சனைக்கு வெங்காயம் சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.

முகப்பருக்களை நீக்கக் கூடிய மருந்தாகவும் வெங்காயம் இருக்கின்றது. கண் வலி, கண் எரிச்சல் போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளையும் இது சரி செய்யும். தலைமுடி உதிர்தல், அடர்த்தி குறைதல் போன்ற தலைமுடி பிரச்சனைகளுக்கு வெங்காயம் முதல் மருந்தாக பயன்படுகிறது.

Previous articleஅஜித்தின் உலக சுற்றுப்பயணம்!! உறுதி செய்த மேனேஜர்!!
Next article3 நாட்களில் நரம்பு தளர்ச்சி குணமாகும்!! இதை செய்து பாருங்கள்!!