அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

Photo of author

By Savitha

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!!

ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி என்பது தமிழகம் முழுவதும் ஒலித்துக் கொண்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுக வீழ்த்த முடியாது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டு காலம் ஆகிறது என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர்

எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரலாம், ஒரே நாடு ஒரே தேர்தல் வரலாம் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வந்தால் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் மக்களுக்கான திட்டங்கள் வழங்கப்படும்

அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பெரும்பான்மையான திட்டங்கள் நிறுத்திவிட்டன இதுதான் திராவிட மாடலா ஆட்சி.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் அதற்காக உழைப்போம்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் அதற்காக உழைப்போம்.