தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக உறுப்பினர்கள்

0
260
#image_title

தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக உறுப்பினர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திமுக கழகத் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.திருமுருகன், தினேஷ்குமார், சுரேஷ், மணிகண்டன், சாமிநாதன், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (21.4.2023) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.திருமுருகன், தினேஷ்குமார், சுரேஷ், மணிகண்டன், சாமிநாதன், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

அதுபோது, கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி ,மாண்புமிகு மின்சாரத் துறைஅமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.

Previous articleபள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளி கல்வித்துறை புதிய அறிவிப்பு!
Next articleவரப்போகும் கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்!