அடடே.. ஒருவழியாக தங்கம் விலை குறைந்துவிட்டது..! இன்றைய நிலவரம்..!

0
193
#image_title

அடடே.. ஒருவழியாக தங்கம் விலை குறைந்துவிட்டது..! இன்றைய நிலவரம்..!

கடந்த சில தினங்களாக இறங்காமல் அடம்பிடித்து வந்த தங்கத்தின் விலையில் சற்று சரிவு ஏற்பட்டு இருக்கின்றது. விலை உச்சம் தொட்டாலும் அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதனாலே தங்கத்திற்கு எப்பொழுதும் தனி மதிப்பு இருக்கிறது.

தங்கம்.. கிராமுக்கு 5 ரூபாய் வலை குறைந்தால் இரண்டு மடங்கு விலை ஏறிவிடுகிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு கூட தங்கம் வாங்க முடியாத நிலை சாமணியாளர்களுக்கு ஏற்படுகிறது.

22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,835க்கு விற்ற நிலையில் இன்று ரூ.5 குறைந்து ரூ.5,830க்கு விற்பனையாகி வருகின்றது. சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.46,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.6,365க்கு விற்ற நிலையில் இன்று ரூ.5 குறைந்து ரூ.6,360க்கு விற்பனையாகி வருகின்றது. 8 கிராம் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.50,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி: கிராமுக்கு 70 காசு உயர்ந்து ரூ.77.50க்கும், 1000 கிராமுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.77,500க்கும் வெள்ளி விற்பனை செய்யப்படுகிறது.