தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!

Photo of author

By Divya

தீராத கஷ்டங்கள் அனைத்தும் மாயமாக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்!

**உணவு அருந்தும் முன் சிறிதளவு உணவை காகத்திற்கு வைத்து விட்டு உணவருந்தவும்.

**உடல் ஊனமுற்றவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.

**ஏழை குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவிட வேண்டும்.

**தினமும் காலை குளித்து விட்டு பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை மனதார வணங்கி வரவும்.

**ஏழை குழந்தைகளுக்கு உடை வாங்கி கொடுத்து உதவலாம்.

**உங்கள் குலதெய்வ கோயிலுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

**அமாவாசை நாளில் குலதெய்வ கோயிலுக்கு சென்று அன்னதானம் செய்யலாம்.

**ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு வாங்கி கொடுக்கலாம்.

**ஏழை பெண்களின் திருமணத்திற்கு தேவையான உதவிகளை செய்யலாம்.

**வெள்ளிக்கிழமை அன்று அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கு சென்று விளக்கு போட்டு வரலாம்.

**பூஜை அறையில் குபேரர், லட்சுமி திருஉருவ படங்களுக்கு வியாழன், வெள்ளி அன்று பூஜை செய்து வரலாம்.

**குலதெய்வ கோயில் மண்ணை எடுத்து வந்து ஒரு மஞ்சள் காட்டன் துணியில் சேர்த்து மூட்டை கட்டி வீட்டு வாசலில் தொங்கவிடலாம்.