பிக் பேஷ் லீக்கில் வேற அணிக்கு விளையாட இருக்கும் ஆல்ரவுண்டர் கிறிஸ்டியன்

Photo of author

By Parthipan K

இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறுவது போலவே பல நாட்டிலும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் போட்டிகள் நடதபடுகின்றன.

அந்த லீக்கில் ஆல்ரவுண்டர் டான் கிறிஸ்டியன் மெல்போர்ன் அணிக்காக விளையாடி வந்தார். ஆனால் இந்த முறை சிட்னி சிக்ஸர் அணியில் விளையாட இருக்கிறார். அவர் அறிமுகமான போது நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் அவர் சிக்ஸர் அணியுடன் விளையாட இருப்பது  நான்காவது அணி ஆகும்.