5 நிமிடத்தில் உடல் சூட்டை போக்கும் அற்புத காபி!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

 5 நிமிடத்தில் உடல் சூட்டை போக்கும் அற்புத காபி!! உடனே ட்ரை பண்ணுங்க!!

Rupa

Updated on:

Amazing coffee that warms the body in 5 minutes!! Try it immediately!!

 5 நிமிடத்தில் உடல் சூட்டை போக்கும் அற்புத காபி!! உடனே ட்ரை பண்ணுங்க!!

உடல் சூடானது அதிகரித்து விட்டாலே தலைவலி முதல் காய்ச்சல் வரை அனைத்தும் உண்டாகிவிடும். இதிலிருந்து விடுபட நமது உடலை 70 சதவீத நீரால் எப்பொழுதும் சமநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி உடலில் அதிகளவு பித்தம் இருந்துவிட்டால் தொடர் வாந்தி, மயக்கம் இருந்து கொண்டே இருக்கும் இதிலிருந்து விடுபட முதலில் அதிக அளவு டீ காபி போன்றவற்றை குடிப்பதை நிறுத்த வேண்டும். இதற்கு மாறாக நன்னாரி காப்பியை குடிக்கலாம். இவ்வாறு குடிப்பதன் மூலம் உடலில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

தேவையான பொருட்கள்:

நன்னாரி வேர் 80 கிராம்

பரங்கி சக்கை 40 கிராம்

ஆவாரம் பூ இதழ் 20 கிராம்

ஏலக்காய் 20 கிராம்

சுக்கு 20 கிராம்

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ள அளவில் எடுத்துக் கொண்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு கொதித்ததும் இதிலிருந்து ஒரு ஸ்பூன் அளவு சேர்க்க வேண்டும்.

சுவைக்கேற்ப இத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து காலை மற்றும் மாலை என இருவேளையும் பருகலாம்.

இவர் குடித்து வர உடலில் ஏற்படும் சூடு பித்தம் என அனைத்தும் நீங்கும் அத்துடன் இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.