பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யும் அற்புத செடி!! தெரிந்தால் விட மாட்டீர்கள்!!

Photo of author

By Rupa

பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யும் அற்புத செடி!! தெரிந்தால் விட மாட்டீர்கள்!!

Rupa

Amazing plant to fix women's irregular menstruation!! If you know, you won't let go!!

பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்யும் அற்புத செடி!! தெரிந்தால் விட மாட்டீர்கள்!!

பெண்கள் பெரும்பாலானோருக்கு மாதவிடாய் பிரச்சனை காணப்படும். இதற்கு ஹார்மோன் குறைபாடு தான் ஓர் முக்கிய காரணமாக உள்ளது. மேற்கொண்டு தற்போதைய உணவு பழக்க வழக்கமும் மாறுபட்டு காணப்படுவதால் அதிகப்படியானோர் இப் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர்.

இதிலிருந்து விடுபட்டு  சீரான மாதவிடாய் வருவதற்கான பல மருத்துவம் நிறைந்த காய்கள் கனிகள் போன்றவை உள்ளது. அவற்றில் ஒன்றுதான் பிரண்டை. பிரண்டையில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. முதலில் பிரண்டையில் பல வகைகள் உள்ளது. அனைத்து பிரண்டையும் மருத்துவ குணம் வாய்ந்தவையே.

யாருக்கேனும் அடிப்பட்டு வீக்கம் குறையாமல் இருந்தால் இந்த பிரண்டையை அரைத்து போடுவதன் மூலம் வீக்கம் குறையும். எலும்புகளுக்கு அதிக அளவு சத்துக்களை தருவதுடன் மன அழுத்தம் வாயு போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வை அளிக்கும்.

அதுமட்டுமின்றி செரிமானத்தை சீராகவும் வைத்துக்கொள்ளும். இதனை துவையலாக சாப்பிடும் பொழுது இடையற்ற மாதவிடாய் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நிவர்த்தி அடையும்.

தேவையான பொருட்கள்:

பிரண்டைச் சாறு ஆறு ஸ்பூன்

நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்

செய்முறை:

பிரண்டைச் சாறு மற்றும் நல்லெண்ணெய் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு இதனை காலையில் உணவு சாப்பிட்ட பிறகு பெண்கள் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.
இவ்வாறு குடித்து வரும் பொழுது ஹார்மோன் குறைபாடு கர்ப்பப்பையில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தி அடைந்து சீரான மாதவிடாய் உண்டாகும்.