சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த மூன்று பொருட்கள் போதும்!

Photo of author

By Parthipan K

சர்க்கரை நோய்க்கு முற்றுப்புள்ளி! இந்த மூன்று பொருட்கள் போதும்!

சர்க்கரை நோய் என்பது நம் கணையத்தில் இன்சுலின்கள் சரிவர சுரக்காத காரணத்தினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இவை வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையாகும். ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பினால் அவதிப்படுகின்றனர்.

இதனை எவ்வாறு சரி செய்து கொள்ளலாம் மற்றும் எவ்வித செலவும் இன்றி சரி செய்து கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலமாக விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சர்க்கரை நோயை குணமாக்கும் பண்புகள் ஆவாரம் பூ அதிகப்படியாக நிறைந்துள்ளது. இதனை எவ்வாறு நம் சர்க்கரை நோயை குணமாக்கிக் கொள்ளலாம் அதன் செய்முறைகளை காணலாம்.

அவாரம்பூ 100 கிராம் ,சுக்கு 100 கிராம்,ஏலக்காய் 100 கிராம் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காயவைத்து அதன் பிறகு நன்றாக பொடி செய்து சிறிதளவு பாத்திரத்தில் 300 எம் எல் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் நாம் செய்து வைத்துள்ள பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

அதன் பிறகு அதனை ஆற வைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகுவதன் காரணமாக நம் உடலில் உள்ள சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து முழுமையாக குணமடைய உதவுகிறது. இதனை பெரியவர்கள் முதல் இளம் வயதில் உள்ளவர்களும் பரகலாம்.