தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் முதியவர் பலி! போலீசார் விசாரணை!

Photo of author

By Parthipan K

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் முதியவர் பலி! போலீசார் விசாரணை!

Parthipan K

An old man died in an accident in Tuticorin district! Police investigation!

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் முதியவர் பலி! போலீசார் விசாரணை!

தூத்துக்குடி மாவட்டம் 2 விபரம் ஆறாவது தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (63). இவர் புதுக்கோட்டையில் சிறிய பாலம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அவரது மோட்டார் சைக்கிள் முன்னாள் நடந்து சென்ற ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக சுந்தர்ராஜ் பிடித்துள்ளார். அந்நிலையில் மோட்டார் சைக்கிள் நிறைதடுமாறி சுந்தர்ராஜ மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்துள்ளார் பலத்த காயமடைந்த சுந்தர்ராஜன் அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் சுந்தர்ராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்  இது குறித்து புதுக்கோட்டை போலீசாருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில்  போலீசார் சுந்தர்ராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும்  இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.