மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகிய ஃபோட்டோ யார் தெரியுமா?

0
152

மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகிய ஃபோட்டோ யார் தெரியுமா?

 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய் அவர்கள். தளபதி விஜய் இந்த உலகத்தில் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது.இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை வம்சி இயக்குனர் தில் ராஜு இப்படைத்தை தயாரித்திருக்கின்றார். தமிழ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் முதலிய திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார்.

இப்போது வெளிவந்த புஷ்பா திரைப்படத்திலும் மிகச் சிறந்த கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் அனைத்துமே செம ஹிட் ஆகி வருகின்றது.வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோபால் என்று கூறப்படுகின்றது. மேலும் விரைவில் இது குறித்து படக் குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடிகர் விஜய்யின் பல அரிய புகைப்படங்களை நாம் இணையதளத்தில் அவ்வப்போது பார்த்திருப்போம்.

ஆனால் தற்பொழுது வெளியாகியுள்ள நடிகர் விஜய் அவரது மனைவி மற்றும் அவரது தாய் தந்தையுடன் எடுத்துக் கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் இப்போது நமக்கு கிடைத்துள்ளது.

author avatar
Parthipan K